தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைகெடுதல் ; தளர்தல் , இளைத்தல் ; குழைதல் ; மனம் நோகுதல் ; வேலையினால் இளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளைத்தல். (W.) 3. To be exhausted, worn out by labour; to become wearied, as by walking too much;
  • பரிசத்தால் மெல்லியபொருள் தம்நிலை கெடுதல். மலர்கள் கசங்கிவிட்டன. 2. To lose freshness, as a flower that has been much handled;
  • குழைதல். 1. To be squeezed, crumpled, rubbed, as a leaf;
  • மனம் நோதல். அவனுடையமனங் கசங்கிப் போயிற்று. 4. To be displeased, hurt in mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < கயங்கு-.1. To be squeezed, crumpled, rubbed, as aleaf; குழைதல். 2. To lose freshness, as a flowerthat has been much handled; பரிசத்தால் மெல்லியபொருள் தம்நிலை கெடுதல். மலர்கள் கசங்கிவிட்டன. 3. To be exhausted, worn out by labour;to become wearied, as by walking too much;இளைத்தல். (W.) 4. To be displeased, hurt inmind; மனம் நோதல். அவனுடையமனங் கசங்கிப்போயிற்று.