தமிழ் - தமிழ் அகரமுதலி
    கசங்கச் செய்தல் ; துணியைக் கும்முதல் ; வருத்துதல் ; குழையச் செய்தல் ; நெருக்குதல் ; கைப்புச்சுவையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஸ்திரத்தைக்கும்முதல். 2. To roll gently and wash, as linen;
  • நெருக்குதல். 3. To harass, nag, bring under discipline;
  • கசங்கச்செய்தல். (W.) 1. To rub; to bruise between the fingers or hands; to soften, as cow's udder; to squeeze, as a lemon; to crumple as paper; to mash, as fruits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofகசங்கு-. [M. kaṡakku.] 1. To rub; to bruisebetween the fingers or hands; to soften, ascow's udder; to squeeze, as a lemon; to crumple,as paper; to mash, as fruits; கசங்கச்செய்தல்.(W.) 2. To roll gently and wash, as linen;வஸ்திரத்தைக் கும்முதல். 3. To harass, nag, bringunder discipline; நெருக்குதல்.