தமிழ் - தமிழ் அகரமுதலி
    கசக்குதல் ; கசங்கச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கசங்கச்செய்கை. Rubbing, crushing, bruising between the fingers or hands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கசக்கு-. Rubbing,crushing, bruising between the fingers orhands; கசங்கச்செய்கை.