தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்வாங்குதல் ; ஐயத்தால் தளர்தல் ; நெருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்வாங்குதல். 1. To be unwilling, reluctant;
  • ஐயத்தாற்றளர்தல். 2. To have misgivings; to show hesitancy;
  • பண்டமாற்று முதலியவற்றில் சிறு லாபங்கருதி வார்த்தையாடுதல். Loc. To higgle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. (W.) 1. To beunwilling, reluctant; பின்வாங்குதல். 2. Tohave misgivings; to show hesitancy; ஐயத்தாற்றளர்தல்.
  • 5 v. intr. perh. கசக்கு-.To higgle; பண்டமாற்று முதலியவற்றில் சிறுலாபங்கருதி வார்த்தையாடுதல். Loc.