தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெருகஞ்செடி ; மெருகன் கிழங்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெருகஞ்செடி (தைலவ. தைல.38.) A tuberous-rooted herb;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaja-karṇī. Atuberous-rooted herb; வெருகஞ்செடி. (தைலவ.தைல. 38.)