தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைபோல் காதாட்டும் வித்தை ; பெரு முயற்சியால் ஆகவேண்டிய செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமுயற்சியால் ஆக வேண்டிய காரியம். 2. A task involving stupendous effort;
  • காதாட்டும் வித்தை. 1. Lit., elephant's ear, term used to denote the art of moving or waving one's ears in imitation of the elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaja + karṇa.1. Lit., elephant's ear, term used to denote theart of moving or waving one's ears in imitationof the elephant; காதாட்டும் வித்தை. 2. A taskinvolving stupendous effort; பெருமுயற்சியால் ஆகவேண்டிய காரியம்.
  • கசகர்ணம்போடு-தல் kaca-karṇam-pōṭu-v. intr. < id. +. To put forth unusual orextraordinary effort to realize an object; பெரு
    -- 0640 --
    முயற்சி செய்தல். அவன் அந்தவேலையைப்பெறக் கசகர்ணம் போட்டான்.