தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலிக்குறிப்பு ; இறுக்கக் குறிப்பு ; செழிப்புக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு. கசகசவென்று நீரூறுகிறது. 1. signifying rustling, gurgling;
  • இறுக்கக் குறிப்பு. இவ்விடத்தில் உடம்பு கசகசவென்று ஆகிவிட்டது. 2. cf. Kur. kaskasrna. Perspiring and being hot;
  • செழிப்புக்குறிப்பு. அவருக்கு இப்போது கசகசவென்று நடக்கிற காலம். (W.) 3. cf. Kur. khusmārnā. Affluence, prosperity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1.Onom. expr. signifying rustling, gurgling;ஒலிக்குறிப்பு. கசகசவென்று நீரூறுகிறது. 2. cf. Kur.kaskasrna. Perspiring and being hot; இறுக்கக்குறிப்பு. இவ்விடத்தல் உடம்பு கசகசவென்று ஆகிவிட்டது. 3. cf. Kur. khusmārnā. Affluence, pros-perity; செழிப்புக்குறிப்பு. அவருக்கு இப்போது கசகசவென்று நடக்கிற காலம். (W.)