தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுக்கத்தால் உடம்பு வியர்த்தல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுக்கத்தால் உடல்வியர்த்தல். உடம்பெல்லாங் கசகசத்துப் போயிற்று. 1. To feel uneasy from clamminess due to perspiration on account of heat or sultriness;
  • ஓலித்தல். (W.) 2. To sound, rattle, as the crumpling of fine paper; to rustle;

வின்சுலோ
  • [kckcttl ] --கசகசவென்றிருத் தல்--கசகசெனல், ''v. noun.'' Sounding or rat tling as the crumpling of fine paper, lin en; the moving or rubbing of small seeds, &c., rustling, ஒலிக்குறிப்பு. கசகசவென்றுதண்ணீரூறுகிறது. The water springs up with a quick gurgling noise. கசகசென்றுநடக்கிறான். ''[prov.]'' He walks fast, making a quick rattling noise with his garments, sandals, &c. அவருக்கிப்போதுகசகசென்றுநடக்கிறகாலம். It is with him a time of prosperity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Tofeel uneasy from clamminess due to perspiration on account of heat or sultriness; இறுக்கத்தால் உடல்வியர்த்தல். உடம்பெல்லாங் கசகசத்துப்போயிற்று. 2. To sound, rattle, as the crumplingof fine paper; to rustle; ஒலித்தல். (W.)