தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவில் திரியும் பழக்கமுடையவர் , அரக்கர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரக்கர் கங்குல் வாணர்தங் கடனிறப்பதே (பாரத வேத்திர.11). Rākṣasas, as those who usually carry on their activities during night time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கங்குல்+. Rākṣasas, as those who usually carry ontheir activities during night time; அரக்கர். கங்குல்வாணர்தங் கடனிறப்பதே (பாரத. வேத்திர. 11).