தமிழ் - தமிழ் அகரமுதலி
    காளசின்னத்தின் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளசின்னத்தின் உறுப்பு ளொன்று. கங்கிலொன்றுங் குழலிரண்டும் மோதிரமஞ்சுமுடைய பொன்னின் காளங்கள். (S.I.I. ii, 5). A part of the trumpet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A part of the trumpet;காளசின்னத்தின் உறுப்பு ளொன்று. கங்கிலொன்றுங்குழலிரண்டும் மோதிரமஞ்சுமுடைய பொன்னின் காளங்கள் (S.I.I. ii, 5).