தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில்களில் சிவனுக்கணியும் கங்கை வடிவமான தலையணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில்களிலுள்ள சிவமூர்த்தி அணியுங் கங்கைவடிவான தலையணி. (S.I.I. ii, 170.) Head-ornament for the idol of šiva, to represent the Ganges;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.bhaṭṭārakī. Head-ornament for the idol ofŠiva, to represent the Ganges; கோயில்களிலுள்ள சிவமூர்த்தி அணியுங் கங்கைவடிவான தலையணி. (S.I.I. ii, 170.)