தமிழ் - தமிழ் அகரமுதலி
    கங்கையாற்றுக்குரிய தெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கங்கையாகிய தேவி. The goddess of the Ganges;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கங்கை.

வின்சுலோ
  • ''s.'' The river Ganges regarded as a goddess, கங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thegoddess of the Ganges; கங்கையாகிய தேவி.