தமிழ் - தமிழ் அகரமுதலி
    கங்கையின் புதல்வன் ; முருகன் ; வீடுமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகன். 1. Skanda, a son of kaṅkā-tēvi;
  • பீஷ்மர். கங்காசுதனொடும் வெகுளிமாற்றி (பாரத. வாசுதே. 2). 2. Bhīṣma, also a son of kaṅkā-tēvi;

வின்சுலோ
  • --கங்கைபெற்றோன்- கங்கைமைந்தன், ''s.'' Bishma, வீடுமன். 2. Subramania, சுப்பிரமணியன். Wils. p. 276. GANGASUTA. 3. Ganesa, விநாயகன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Skanda, a son of kaṅkā-tēvi; முருகன். 2.Bhīṣma, also a son of kaṅkā-tēvi; பீஷ்மர். கங்காசுதனொடும் வெகுளிமாற்றி (பாரத. வாசுதே. 2).