தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருக்கைக் கல் ; சுக்கான் கல் ; ஓர் அரச குலத்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருக்கைக்கல். Loc. 2. [K. kaṅkare.] Gravel;
  • சுக்கான்கல். 1. Kankar limestone, an impure concretionary carbonate of lime;
  • ஓர் அரசகுலத்தார். பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப், 25, 157) Name of a dynasty of kings who formerly ruled over the districts in the plains of Mysore with Kuvaḷālapuram or the modern Kolar as well as Talakād as their capitals;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an impure carbonate of lime, சுக்கான்கல்; 2. gravel, பருக்கைக்கல்; 3. name of a dynasty of kings who ruled over the districts in Mysore.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Name of a dynastyof kings who formerly ruled over the districtsin the plains of Mysore with Kuvaḷālapuramor the modern Kolar as well as Talakād astheir capitals; ஓர் அரசகுலத்தார். பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப். 25, 157).
  • n. < U. kaṅkar. 1. Kankarlimestone, an impure concretionary carbonateof lime; சுக்கான்கல். 2. [K. kaṅkare.] Gravel;பருக்கைக்கல். Loc.