தமிழ் - தமிழ் அகரமுதலி
  சீப்பு , தீப்பொறி ; பருந்து ; கழுகு ; பெருமரம் ; வேள்வித்தூண் ; வரம்பு ; கோளகபாடாணம் ; தமிழ்நாட்டை அடுத்துள்ள ஒரு நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கோளகபாஷாணம். (மூ. அ.) 2. A mineral poison;
 • தமிழ் நாட்டை அடுத்துள்ள ஒருதேசம். கங்க மகதங் கடாரம் (நன், 272, மயிலை.) Name of a territory adjoining the Tamil country and ruled over by the kaṅkar;
 • சீப்பு. (பிங்) Comb;
 • கழுகு. (பிங்.) 2. Eagle;
 • பெருமரம். (யாழ். அக.) Tooth-leaved tree of Heaven;
 • தீப்பொறி. (W.) 1. Spark of fire;
 • கங்கவிப்படா நிழலும் (இரகு. மீட்சி. 48). 1. Common kite; See பருந்து,1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a hawk, பருந்து; 2. an eagle, கழுகு; 3. a comb (கங்கதம்) சீப்பு; 4. spark of fire, தீப்பொறி; 5. arsenic, பாஷாணம்.

வின்சுலோ
 • [kngkm] ''s.'' A species of hawk or kite. the பருந்து. 2. An eagle, கழுகு. 3. A comb, சீப்பு. 4. A spark of fire, தீப்பொறி. ''(p.)'' 5. A species of arsenic, கோளகபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. cf. கங்கு. 1. Spark offire; தீப்பொறி. (W.) 2. A mineral poison;கோளகபாஷாணம். (மூ. அ.)
 • n. < kaṅka. 1. Commonkite. See பருந்து, 1. கங்கவிப்படா நிழலும் (இரகு.மீட்சி. 48). 2. Eagle; கழுகு. (பிங்.)
 • n. < kaṅkata. Comb;சீப்பு. (பிங்.)
 • n. < Gaṅgā. Name of aterritory adjoining the Tamil country and ruledover by the kaṅkar; தமிழ் நாட்டை அடுத்துள்ளஒருதேசம். கங்க மகதங் கடாரம் (நன். 272, மயிலை.).
 • n. Tooth-leaved tree ofHeaven; பெருமரம். (யாழ். அக.)