தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு ; பருந்தின் இறகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பு. (திவா.) 2. Arrow winged with the feathers of an eagle or heron;
  • பருந்தினிறகு. கங்கபத்திர நன்னீழல் (இரகு. நாட்டுப். 59). 1. Eagle's feather;

வின்சுலோ
  • ''s.'' An arrow, அம்பு. 2. A hawk's feather, பருந்திறகு. Wils. p. 178. KANGHAPATRA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṅka+ patra. 1. Eagle's feather; பருந்தினிறகு. கங்கபத்திர நன்னீழல் (இரகு. நாட்டுப். 59). 2. Arrowwinged with the feathers of an eagle or heron;அம்பு. (திவா.)