தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீயகங்கன் என்னும் அரசன் ; பிறவிச் சீர்பந்த பாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர்பந்தபாஷாணம். (W.) A mineral poison;
  • . A chief of the ancient Tamil country. See சீயகங்கன். (நன். சிறப்புப், மயிலை.)

வின்சுலோ
  • [kngkṉ] ''s.'' The name of a king, under whose auspices Nannool was com posed, ஓராசன். 2. A species of arsenic in its natural state, பிறவிச்சீர்பந்தபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Gaṅgā. A chiefof the ancient Tamil country. See சீயகங்கன்.(நன். சிறப்புப். மயிலை.)
  • n. A mineral poison;சீர்பந்தபாஷாணம். (W.)