தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கக்கசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயாசை. கக்குரீதிபட்சமாய் நாலுபணங்கொடுத்தான் (W.) Difficulty

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. difficulty, பிரயாசை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கக்கசம்.

வின்சுலோ
  • [kkkurīti] ''s.'' A difficulty, கர்க்கசம். கக்குரீதிபட்சமாய்நாலுபணங்கொடுத்தான். He gave four fanams with much difficulty. கக்குரீதியாயிருக்கும். It will be difficult.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. kakkuṟiti. Difficulty; பிரயாசை. கக்குரீதிபட்சமாய் நாலுபணங்கொடுத்தான். (W.)