தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலசலம் கழிக்கும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலசலங்கழிக்கும் இடம். Latrine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Port.) privy, கக்கூஸ். கக்குசுப்பற்று, ringworm.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Dutch. kakhuis.Latrine; மலசலங்கழிக்கும் இடம்.