தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் வாயிற் கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டி வளர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன் வாயிற்கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டிவளர்த்தல், காகம் தன் குஞ்சுக்குக் கக்கிக் கொடுக்கிறது. To feed from its own mouth, as a bird its young;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr.< id. +. To feed from its own mouth, as abird its young; தன் வாயிற்கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டிவளர்த்தல். காகம் தன் குஞ்சுக்குக் கக்கிக்கொடுக்கிறது.