தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்கல் நீர் ; கரைந்த மலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலங்கனீர். ஆற்றுவெள்ளம் கக்கலுங்கரைசலுமாய் ஓடுகிறது. 1. Muddy water, as that which flows at the beginning of a flood in a river;
  • கரைந்த மலம். Colloq. 2. Liquidised excrement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கக்கல்+. 1. Muddy water, as that which flows at thebeginning of a flood in a river; கலங்கனீர்.ஆற்றுவெள்ளம் கக்கலுங்கரைசலுமாய் ஓடுகிறது. 2.Liquidised excrement; கரைந்த மலம். Colloq.