தமிழ் - தமிழ் அகரமுதலி
    கக்குதல் ; வெளிப்படுத்துதல் ; கக்கப்பட்டது ; கதிரீனுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்திசெய்கை. (பிங்.) 1. Vomiting, generally by children;
  • வாந்திசெய்யப்பட்டது. 2. [M. kakku.] Vomit, anything cast out, as from the mouth;

வின்சுலோ
  • ''v. noun.'' Vomiting, சத்தி செய்கை. 2. ''(s.)'' Any thing ejected from the mouth, சத்தி. நெல்லெல்லாங்கக்கலும்விக்கலுமாயிருக்கிறது. . . . The rice-ears are all shot forth and shooting forth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கக்கு-. [T. K. kakku.]1. Vomiting, generally by children; சத்திசெய்கை. (பிங்.) 2. [M. kakku.] Vomit, anything castout, as from the mouth; வாந்திசெய்யப்பட்டது.