தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரப்பான் பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரப்பான் பூச்சி. Cockroach, Blatta orientalis;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) the cockroach, கரப்பான் பூச்சி. கக்கலாத்துப் பிள்ளை, an albino child.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரப்பான்பூச்சி.

வின்சுலோ
  • [kkklāttu] ''s.'' (for.) An insect- the cockroach, கரப்பான்பூச்சி, Blatta ori entalis, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. Port. caca-lacca. CockroachBlatta orientalis; கரப்பான்பூச்சி.
  • கக்கலும்விக்கலுமாய் kakkal-um-vikkal-um-āyadv. < கக்கு- +. Just half shootingforth, as grain in the ear of corn; கதிர் ஈன்றதும்ஈனாததுமாய். நெல்லெல்லாம் கக்கலும் விக்கலுமாயிருக்கிறது. (W.)