தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கொடி ; முள்வெள்ளரி , வரிகளோடுகூடிய வளைந்த காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முள்வெள்ளரி. (சூடா.) Kakri-melon, Cucumis melo-utilissimus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cucumber creeper, cucumis melo-utiltlissimus முள்வெள்ளரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாலுங்கி.

வின்சுலோ
  • [kkkri] ''s.'' A cucumber creeper, ஓர் கொடி, Cucumis sativus, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karkaṭī. Kakri-melon,Cucumis melo-utilissimus; முள்வெள்ளரி. (சூடா.)