தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறவிகள் கக்கத்தில் இடுக்கும் கலம் அல்லது மூட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறவிகள் கக்கத்திடுக்குங் கலம் அல்லது மூட்டை. (W.) Vessel or bag carried under the arm by ascetics;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கக்கப்பை, கக்கப்பொட்டணி.

வின்சுலோ
  • ''s.'' A vessel or bag carried under the arm by religious mendicants, கக்கத்திடுக்குமூட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +prob. kapāla. Vessel or bag carried under thearm by ascetics; துறவிகள் கக்கத்திடுக்குங் கலம்அல்லது மூட்டை. (W.)