தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரத்த சத்தமாய்ச் சிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரிப்பில் உரத்த சத்தஞ் செய்தல், கந்தன் கக்கட்டமிட்டுச் சிரித்தான். (J) Onom. expr. meaning to laugh loudly, as horse-laugh;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.cf. kakkhaṭa. Onom. expr. meaning to laughloudly, as horse-laugh; சிரிப்பில் உரத்த சத்தஞ்செய்தல். கந்தன் கக்கட்டமிட்டுச் சிரித்தான். (J.)