தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானவட்டம் , வானமண்டலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வானமண்டலம். Vault of the heavens;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. celestial sphere, வான மண்டலம். ககோள சாஸ்திரம், astronomy.

வின்சுலோ
  • [kakōḷam] ''s.'' The vault or circle of the heavens, a plain sphere, அண்டகோ ளம். Wils. p. 269. KHAGOLA.
  • --பகோளம், ''s.'' the celestial globe. (from ka or bha, celestial.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kha-gōla. Vaultof the heavens; வானமண்டலம்.