தமிழ் - தமிழ் அகரமுதலி
    திசை ; மருதமரம் ; கருமருது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருமருது. (மலை.) Terminalia tomentosa;
  • திசை. ககுபமுற்றையும் விழுங்கி (ஞானவா, சுரகு.29) Region, any of the eight chief points of the compass;

வின்சுலோ
  • [kakupam] ''s.'' A region or point of the compass, திசை. 2. A tree, the மருதமரம், Terminalia alata, ''L.'' Wils. p. 178. KA KUB'HA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kakubha. Terminalia tomentosa; கருமருது. (மலை.)
  • n. < kakubhā. Region,any of the eight chief points of the compass;திசை. ககுபமுற்றையும் விழுங்கி (ஞானவா. சுரகு. 29).