தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு ; பறவை ; வளி ; தெய்வம் ; பாணம் ; வெட்டுக்கிளி ; மணித்தக்காளி ; சரகாண்ட நஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவை. (திவா.) 1. Bird in general, from its moving in the air;
  • அம்பு. (சூடா.) 2. Arrow;
  • சரகாண்டபாஷாணம். (மூ. அ.) 3. A mineral poison;
  • . See ககமாரம். (மூ. அ)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bird, பறவை; 2. an arrow, அம்பு. ககபதி, ககராசன், ககேசன், ககேந்தி ரன், the Brahmany kite, the king of birds, கருடன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அம்பு, பறவை.

வின்சுலோ
  • [kakam] ''s.'' A bird, பறவை. 2. An arrow, அம்பு; [''ex'' க, the sky.] wils. p. 268. K'HAGA. ''(p.)'' 3. One of the thirty-two kinds of arsenic in its natural state, சரகா ண்டபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kha-ga. 1. Bird ingeneral, from its moving in the air; பறவை.(திவா.) 2. Arrow; அம்பு. (சூடா.) 3. A mineralpoison; சரகாண்டபாஷாணம். (மூ. அ.)
  • n. See ககமாரம். (மூ. அ.)