தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவைகளின் தலைவனான கருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்சிராசனாகிய கருடன். ககபதி யூர்தி காத்ததை (காசேந்திர.) Garuda, king of birds;

வின்சுலோ
  • ''s.'' The brahmany kite, the reputed king of birds. In Hindu mythology, this bird is said to be the vehicle of Vishnu, கருடன். Wils. p. 268. K'HAGAPATI. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kha-ga +. Garuḍa, king of birds; பட்சிராசனாகிய கருடன். ககபதி யூர்தி காத்ததை (கசேந்திர.).