தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்ணில் இயங்குகை ; பரத நாட்டிய உறுப்புள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாயத்திற் சரிக்கை. 1. Aerial travel;
  • பரதநாட்டியவுறுப்புள் ஒன்று. (திருவிளை. கான்மாறி.12.) 2. A poise in dancing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Aerial travel; ஆகாயத்திற் சரிக்கை. 2. Apoise in dancing; பரதநாட்டியவுறுப்புள் ஒன்று.(திருவிளை. கான்மாறி. 12.)