தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானநூலறிந்தோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாயத்திலுள்ள பொருள்களின்கதியை அறிபவன். ககணியாகிய வாய்பொருட் கேள்விச் சகுனி கௌசிகன். (பெருங் மகத, 26, 29) One who has a knowledge of the motions of heavenly bodies;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one who has a knowledge of the motions of heavenly bodies.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kha-gaṇin. One whohas a knowledge of the motions of heavenlybodies; ஆகாயத்திலுள்ள பொருள்களின்கதியை அறிபவன். ககணியாகிய வாய்பொருட் கேள்விச் சகுனிகௌசிகன் (பெருங். மகத. 26, 29).