தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறுப்பாதல் ; கறுத்துள்ளமை காட்டும் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறுத்துள்ளமை காட்டுங் குறிப்பு. கஃஃறென்னுங் கல்லத ரத்தம் (தொல். எழுத். 40, உரை). An expression signifying blackness

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An expressionsignifying blackness; கறுத்துள்ளமை காட்டுங்குறிப்பு. கஃஃறென்னுங் கல்லத ரத்தம் (தொல். எழுத்.40, உரை).