தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்பலம் கொண்ட நிறுத்தல் அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள், 1037) A measure of weight = 1/4 பலம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a weight, the fourth of a பலம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காற்பலம்.

வின்சுலோ
  • [kḥcu] ''s.'' A weight, the fourth of an ounce, காற்பலம். ''(p.)'' தொடிப்புழுதிகஃசாவுணக்கின். If an ounce of soil be so dried as to weigh but a quarter of an ounce. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. karṣa. A measure ofweight = ¼ பலம். தொடிப்புழுதி கஃசா வுணக்கின்(குறள், 1037).