தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரொலிக் குறிப்பு ; ஓவென்றொலித்தல் ; ஓவென்று முறையிடல் ; முழு இருட்டாதல் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுவிருட்டாதற் குறிப்பு. இருள் ஓவென்றிருந்தது. (R.) signifying absolute darkness;
  • ஓரொலிக்குறிப்பு. ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே (சீவக. 1843). Sounding ō;

வின்சுலோ
  • [ōveṉl] ''v. noun.'' A word imita tive of sound, ஓவென்றொலித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓ (onom.) +.Sounding ō; ஓரொலிக்குறிப்பு. ஓவென வையகத்தோசைபோ யுயர்ந்ததே (சீவக. 1843).
  • n. Expr. signifyingabsolute darkness; முழுவிருட்டாதற் குறிப்பு. இருள்ஓவென்றிருந்தது. (R.)