தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழிதல் , நீங்குதல் ; நீக்குதல் ; முடிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்குதல். மலங்க ளெல்லா மோவினபோது (சி. சி. 4, 37). 1. To remove, separate;
  • முடிதல். கூப்பீ டோவிற்று (ஈடு, 2, 9, 1). நீக்குதல். ஓஒதல் வேண்டும் (குறள், 653). 2. To cease, terminate, become extinct; - tr. To shun, avoid, give up;