தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஓவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரம். ஓவுறழ் நெடுஞ்சுவர் (பதிற்றுப். 68, 17). Painting, picture;
  • ஒழிகை. ஓவில்செல்வமும் (கந்தபு. சுக்கிரனுப. 46). Separation, removal, cessation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. cease, terminate, end, ஒழி; 2. suffer, வருந்து. ஓவாப்பிணி, an incurable disease. "ஓஓதல் (ஓவுதல்) வேண்டும் ஒளிமாழ் கும் செய்வினை" (குறள்) such actions as would stain one's fame ought to be left off.
  • ஓபு, s. a door, கதவு.
  • s. painting, picture; 2. separation, removal, ஒழிகை.

வின்சுலோ
  • [ōvu] கிறேன், ஓவினேன், வேன், ஓவ, ''v. n.'' To cease, desist, terminate, become extinct, ஒழிய. 2. To suffer, be afflicted, வருந்த. ஓவாதேயிரவுபகலுணர்வோர். Those who learn day and night unceasingly--(சித் தியார்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ஒ-. Painting, picture;சித்திரம். ஓவுறழ் நெடுஞ்சுவர் (பதிற்றுப். 68, 17).
  • n. < ஓவு-. Separation, removal,cessation; ஒழிகை. ஒவில்செல்வமும் (கந்தபு. சுக்கிரனுப. 46).