தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்மாளர் ; ஓவியர் ; சித்திரகாரர் ; ஏத்தாளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்மாளர். (சூடா.) 3. Smiths;
  • ஏத்தாளர். ஓவரும் பாட (சீவக. 1844). 2. Bards, eulogists employed by princes to proclaim their titles and sing their praises;
  • சித்திரகாரர். 1. Painter, sculptors;

வின்சுலோ
  • [ōvr] ''s.'' Mechanics, artisans, smiths, கம்மாளர். 2. Painters, sculptors, workers in the fine arts, சித்திரகாரர். 3. Bards, eulo gists employed by princes, in their proces sions to repeat their titles, praises, &c., பாடற்கீழ்மக்கள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Painters, sculptors; சித்திரகாரர். 2. Bards, eulogists employedby princes to proclaim their titles and singtheir praises; ஏத்தாளர். ஓவரும் பாட (சீவக. 1844).3. Smiths; கம்மாளர். (சூடா.)