தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓவியம் ; சித்திரம் ; உயரம் ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயரம். (யாழ். அக.) Height;
  • சித்திரம். ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர் (பதிற்றுப். 88, 28). Picture, portrait;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓவியம். Picture, portrait; சித்திரம். ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்(பதிற்றுப். 88, 28).
  • n. cf. ஓக்கம். Height; உயரம்.(யாழ். அக.)