தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி ; தாலாட்டு ; ஒரு விளியுருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலி. ஓலுறு பெருக்கின் (இரகு. நகர. 42). 1. Sound;
  • தாலாட்டு. ஓதலுடனாட்டப் பாலுடனுண்டு (இறை. 2, 27). 2. Lullaby;
  • ஒரு விளியுருபு. சாத்தாவோல் (வீரசோ. வேற்றுமைப். 8, உரை). Vocative ending;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sound, ஓலம்; 2. a vocative ending as in ராமாவோல்.

வின்சுலோ
  • [ōl] ''s.'' [''a contraction of'' ஓலம்.] Sound, buzz, &c. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. 1. Sound; ஒலி. ஓலுறுபெருக்கின் (இரகு. நகர. 42). 2. Lullaby; தாலாட்டு.ஒலுடனாட்டப் பாலுடனுண்டு (இறை. 2, 27).
  • part. Vocative ending; ஒரு விளியுருபு. சாத்தாவோல் (வீரசோ. வேற்றுமைப். 8, உரை).