தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீட்டெழுதுதல் ; சீதனவுறுதியெழுதுதல் ; கடிதம் அனுப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடிதம் அனுப்புதல். 2. To send a letter;
  • சீதனவுறுதிச் சீட்டு எழுதுதல். (யாழ். அக.) To write a deed of gift, as šrīdhana;
  • ஏடெழுதுதல். 1. To inscribe on a palmyra leaf;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To inscribe on a palmyra leaf; ஏடெழுதுதல். 2. To send a letter; கடிதம் அனுப்புதல்.
  • v. intr.< id. +. To write a deed of gift, as šrīdhana;சீதனவுறுதிச் சீட்டு எழுதுதல். (யாழ். அக.)