தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலை முகப்பில் இடும் முத்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலைமுகப்பிலிடும் முத்திரை. (W.) Stamp imprinted on a palmyra-leaf document;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமுத்திரை.

வின்சுலோ
  • ''s.'' A stamp im printed on a palmyra leaf.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Stamp imprinted on a palmyra-leaf document;ஓலைமுகப்பிலிடும் முத்திரை. (W.)