தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிதத் தொடக்கத்தில் எழுதும் வக்கணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடிதத்தொடக்கத்தெழுதும் வக்கனை. (சிலப். 13, 87, உரை.) Prefatory address in a letter on a palmyra-leaf;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Prefactory address in a letter ona palmyra-leaf; கடிதத்தொடக்கத்தெழுதும் வக்கணை. (சிலப். 13, 87, உரை.)