தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழம்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழம்பூ. ஓலைப்பூவொ டுவகைமுத்துச்சோர (திருப்பு. 445). Screwpine flower;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாழைப்பூ.

வின்சுலோ
  • ''s. [vul.]'' The flower of the wild pine-apple tree, தாழம்பூ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Screw-pine flower; தாழம்பூ. ஓலைப்பூவொ டுவகைமுத்துச்சோர (திருப்பு. 445).