தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலையில் செய்தி எழுதி அனுப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலையிற் செய்தியெழுதி யனுப்புதல். (கம்பரா. கார்முக. 66.) To send a message written on a palmyra leaf;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To send a message written on apalmyra leaf; ஓலையிற் செய்தியெழுதி யனுப்புதல்.(கம்பரா. கார்முக. 66.)