தமிழ் - தமிழ் அகரமுதலி
    பள்ளியிற் படிப்போர் , மாணவர்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பள்ளியிற்படிப்போர். ஓலைக்கணக்க ரொலியடங்கு புன்செக்கர் (நாலடி. 397). Learners at school;

வின்சுலோ
  • ''s.'' Learners at school, பள்ளியிற்படிப்போர். ஓலைக்கணக்கரொலியடங்கும்புன்மாலை. The evening when the noise of learners at school ceases. (நாலடி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Learners at school; பள்ளியிற்படிப்போர்.ஓலைக்கணக்க ரொலியடங்கு புன்செக்கர் (நாலடி, 397).