தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்னோசையுண்டாக்குதல் ; தாலாட்டுதல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To emit a pleasant sound; இன்னோசையுண்டாக்குதல். மணியருவிமருங்கோலுறுத்த (இறை. 2, 42, உரை).2. To lull a child to sleep; தாலாட்டுதல். அஃதுஓலுறுத்துதலாற் றுயில்கொள்ளும் (கலித். 42, உரை).