தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலறுதல் ; முழங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தமிடுதல். பணைவிதமோலிட(பாரத. மணிமான். 20). To make a noise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஓல் +. Tomake a noise; சத்தமிடுதல். பணைவித மோலிட (பாரத.மணிமான். 20).