தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறையிடுதல் ; முழங்குதல் ; அழுதல் ; அபயங்கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபயமிடுதல். சிவனேசிவனேயன் றோலமிடினும் (திருவாச. 7, 5). 1. To call for succour, cry for protection, appeal;
  • சத்தமிடுதல். ஓலமிட் டிரியல்போக (ஞானா. பாயி. 6, 24). 2. To make a noise;

வின்சுலோ
  • ''v. noun.'' Calling on a deity, or superior for help. invoking audibly, அபயமிடுதல். 2. Calling or weep ing aloud. ஓலமிட்டழுகிறாள். She weeps with a loud voice. ஒருத்தனேயுன்னையோலமிட்டலறியுலகெலாந் தேடியுங்காணேன். O thou the only God, I invoked thy aid in a weeping tone and sought for thee in vain the whole world over. (திருவா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஓலம் +.1. To call for succour, cry for protection,appeal; அபயமிடுதல். சிவனேசிவனேயென் றோலமிடினும் (திருவாச. 7, 5). 2. To make a noise;சத்தமிடுதல். ஓலமிட் டிரியல்போ (ஞான. பாயி 6,24).