தமிழ் - தமிழ் அகரமுதலி
    சபை ; சபை கூடுமிடம் ; அத்தாணிக் காட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபாமண்டபம். அந்த வோலக்கந் தன்னி லருந்தவ முனிவரெல்லாம் வந்தனர் (அரிச். பு. விவாக. 37). 2. Hall;
  • அத்தாணிக்காட்சி. நாலோலக்க மருள (திவ். திருப்பள்ளி. 9). 1. Assembly of state, audience, royal presence, durbar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. assembly of the king etc. for public purposes, சபை; 2. a hall of audience, சங்கத்தானம், அத்தாணி மண்டபம். ஓலக்க மண்டபம், a place for an assembly in a temple. ஓலக்கம் பண்ண, to assemble publicly. திருவோலக்கம், the assemly at a public festival.

வின்சுலோ
  • [ōlkkm] ''s.'' An assembly of state, சபை. 2. A hall of audience, சபைகூடுமி டம். 3. A room in form of the sacred shrine of a temple, a place for an assem bly, சபாமண்டபம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. ōlagamu, K.Tu. ōlaga, M. ōlakkam.] 1. Assembly of state,audience, royal presence, durbar; அத்தாணிக்காட்சி. நாளோலக்க மருள (திவ். திருப்பள்ளி. 9). 2.Hall; சபாமண்டபம். அந்த வோலக்கந் தன்னி லருந்தவ முனிவரெல்லாம் வந்தனர் (அரிச். பு. விவாக. 37).